ஐப்பசி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
ஆஸ்திரேலியா வெளிநாட்டு செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் அண்டனி பிளின்கன்-ஷி ஜின்பிங்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் 05 வருடங்களின் பின்னர் சீனாவிற்கு சென்றுள்ளமையால், இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து நேற்றைய தினம் கலந்துரையாடியுள்ளார். சீன ஜனாதிபதியை சந்திக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்திருந்த போதும் இந்த சந்திப்பு நிச்சயமற்ற நிலையிலேயே நீடித்தது. நீண்ட இழுபறிக்கு பின்னரான

Read More
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு செய்தி

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…   சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 27 பேர் உடல்

Read More
சிங்கப்பூர்

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன படைகள் துருப்புக் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் ஏவுகணைகளை வீசியது. குறித்த தாக்குதலில் , ஏழு இஸ்ரேலிய வீரர்களும் எல்லை பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   பாலஸ்தீனிய ஆணையம் இந்தத் தாக்குதல் மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள்

Read More
வெளிநாட்டு செய்தி

டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் 5 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.   நீர்மூழ்கிக் கப்பல் நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதிக்கு அருகில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காணமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More
ஐக்கிய இராச்சியம்

மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!

பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை வெகுவிமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியினர் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 40க்கும் மேற்பட்டோருக்கே கௌரவ விருது அளிக்கப்பட உள்ளது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

Read More
ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு செய்தி

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. மற்றும் டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெயின் விலை 71.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. ஓப்பெக் நிறுவனம் கடந்த நாட்களில் உலக சந்தைக்கு மசகு எண்ணெய் விநியோகிப்பதை குறைத்துள்ள நிலையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம்

Read More
பதாகை வெளிநாட்டு செய்தி

100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக கோலோச்சிய சீனாவை முறியடித்த இந்தியா…!

100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக கோலோச்சிய சீனாவை முறியடித்த இந்தியா…!   மக்கள் தொகையில் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக இருந்த சீனாவை, இந்தியா முந்தியுள்ளது.  சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.   2022இல், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 8.5 லட்சம் அளவுக்கு சரிந்து, 141.1 கோடியாக குறைந்தது.  அதே சமயத்தில்

Read More