உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி W.T.I மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.55 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Exit mobile version