ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் கிளிநொச்சி வடக்கு

ஜனாதிபதிக்கு கடிதம்

இரத்தினபுரி   -உடவளவை நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என  கிளிசொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானித்திருந்தது.

அதற்கமைவாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

Leave feedback about this