ஆவணி 1, 2026
srilanka
0
  • Your cart is empty
மட்டைப்பந்து விளையாட்டு

பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி.

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்பிரகாரம் 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கையில் 9

Read More
யாழ் வடக்கு

மதுரையிலிருந்தும் பலாலிக்கு விமான சேவை

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் கல்வி யாழ் வடக்கு

யாழ்.பல்கலைக்கழக 37வது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமானது. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி

Read More
உள்ளூர் செய்திகள் கல்வி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை , 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர,

Read More
உள்ளூர் செய்திகள்

இலங்கையில் முட்டை விலை

நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவுக்கு

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழில் இரவு ஏற்பட்ட பதற்ற நிலை

யாழ் நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம்  17-08-2023 இரவு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Read More
உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ் – சென்னை விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More