டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு
அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது கடந்த
