ஆடி 30, 2026
srilanka
0
  • Your cart is empty

பொருளாதாரம்

பொருளாதாரம்

உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இந்திய ரூபாய் குறித்து தற்போது பரவி வரும் தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read More
பொருளாதாரம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  336.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை  323.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலரின் விற்பனை விலை   256.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை     243.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  374.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி      356.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி    433.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி     413.53 ரூபாவாகவும்

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் UPI பரிவர்த்தனை – புதிய ஒப்பந்தம்

இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான இந்த ஒப்பந்தத்தால் நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ககவின் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. அத்துடன் யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே

Read More
உள்ளூர் விளையாட்டு சுற்றுலா பொருளாதாரம்

கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும், இலங்கை

இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  324.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.34 ரூபாவாகவும், கொள்வனவு விலை  235.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 366.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   347.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  427.31 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  406.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

Read More
பொருளாதாரம்

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?

பிபிசி தமிழ் பக்கத்திலிருந்து………. டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன. ஒரு நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பணத்தின் டிஜிட்டல் பதிப்பான இந்த கரன்சிகளை மத்திய வங்கிகள்

Read More
தொழில்நுட்பம் பொழுதுபோக்கு பொருளாதாரம் வெளிநாட்டு செய்தி

சொகுசு கப்பல் ‘ஐகான் ஒப் த சீஸ்’

                                                              உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். இந்த கப்பலானது

Read More
பொருளாதாரம்

கத்தரிக்காய் வளர்ப்பு

விவசாயம் செய்வோம் தன்னிறைவு அடைவோம்.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

ரூ. 300 வினால் குறையும் சீமெந்து.

நிர்மான துறையில் அத்தியவசியமான பொருளான சீமெதின் விலை ரூ.300 வால் குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சீமெதின் புதிய விலை ரூ.2600 அமைகின்றது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மற்றுமொரு விலை குறைப்பு

விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாக உள்ளதாகநிறுவனம் தெரிவித்துள்ளது. விலை குறைப்புடன், 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,476 ரூபாவாகும்.

Read More