அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
