இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் – மாரி செல்வராஜ்
மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ஃபஹத் பாசில். யார் படம் ஓடினாலும் ஹீரோ நான் தான்
