புரட்டாதி 16, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

கொழும்பு – காங்கேசந்துறை ரயில் சேவை

எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Read More
பொழுதுபோக்கு

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘நடிகர் திலகம்’!

மலையாள நடிகர் டொவினோ டாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் திரைப்படம் உருவாகவுள்ளது. இயக்குநர் லால் இயக்கத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், சௌபின் சாகிர் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 11) தொடங்கப்பட்டுள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் நடிகர் டேவிட் படிக்கலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும். ஆல்பி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யக்‌ஷன் கேரி பெரெய்ரா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மலையாள

Read More
உள்ளூர் செய்திகள் கல்வி

உயர்த்தர பரீட்சை நவம்பர் 27 ல்.

2023 ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர் தரம்) பரீட்சை எதிர்வரும்  நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 21 வரை நடைப்பெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
பொழுதுபோக்கு

’ஜவான்’ஐ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அந்த டிரெய்லரை இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து அவர், ‘ஜவானின் உலகம் பிரமிக்க வைக்கிறது. அனிருத், அட்லீ ஆகியவர்களின் பாலிவுட் எண்ட்ரீ மிகப் பிரமாதமாக அமைந்துள்ளது” எனப் பாராட்டியுள்ளார். மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது மனைவியின் கனவு பாலிவுட்

Read More
உள்ளூர் செய்திகள் சுற்றுலா யாழ்

புதிய விமான சேவை ஆரம்பம்.

சுற்றுலாவிற்க்கு வலு  சேர்க்கும் வகையில் சினமன் எயார் தனது சேவையை தொடங்குகின்றது. இது இலங்கையின் பல  பாகங்களிலுமுள்ள உள்ளூர் விமான தளங்களையும் சென்றடையும் வகையில் தனது சேவையை தொடங்கும் என்பதனால் சுற்றுலா வளர்ச்சி அடையக்கூடிய வகையில் இது வலு சேர்ப்பதாய்  இருக்கும் என நம்பப்படுகின்றது.

Read More
அரசியல் உள்ளூர் செய்திகள்

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயம்.

அதிபர் ரணிலின் இந்திய விஜயத்திற்கான நேரிப்பாடுத்தல் செயற்படுகளை முன்னெடுக்கும் வகையில் வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு வந்து உயர் மாட்ட சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார் என அறியகிடைக்கின்றது. மேலும் இவவிஜயம் அரசியல் மட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

Read More
உள்ளூர் செய்திகள் பதாகை முக்கிய தலைப்புச் செய்திகள் வடக்கு

யாழ் தேவி ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி..!

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட யாழ் தேவி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது அந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த ரயில்  அனுராதாபுரம் ரயில் நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை ரயில் நிலையம் வரை செல்லும் என்றும் 100 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் உதவியால் இயங்கக்கூடிய இந்த ரயிலால் மக்கள் மிகப்பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

Read More
பொழுதுபோக்கு முக்கிய தலைப்புச் செய்திகள்

பிரேம் ஜீ நடிக்கும் ’சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுவயம் சித்தா, ரேஷ்மா பசுபுலேட்டி, லக்‌ஷ்மி, ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு 2017இல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார். இந்தப் படம்

Read More