புரட்டாதி 17, 2026
srilanka
0
  • Your cart is empty

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

பொழுதுபோக்கு

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் பாபு. அவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் இப்படியிருக்கு அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள துருவ் விக்ரம், விரைவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
பொருளாதாரம்

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?

பிபிசி தமிழ் பக்கத்திலிருந்து………. டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன. ஒரு நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பணத்தின் டிஜிட்டல் பதிப்பான இந்த கரன்சிகளை மத்திய வங்கிகள்

Read More
தொழில்நுட்பம் பொழுதுபோக்கு பொருளாதாரம் வெளிநாட்டு செய்தி

சொகுசு கப்பல் ‘ஐகான் ஒப் த சீஸ்’

                                                              உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். இந்த கப்பலானது

Read More
பொழுதுபோக்கு

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து 2ஆவது பாகத்தையும் இயக்கவுள்ளார். அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படியிருக்க இத்திரைப்படத்தின்

Read More
பொருளாதாரம்

கத்தரிக்காய் வளர்ப்பு

விவசாயம் செய்வோம் தன்னிறைவு அடைவோம்.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

ரூ. 300 வினால் குறையும் சீமெந்து.

நிர்மான துறையில் அத்தியவசியமான பொருளான சீமெதின் விலை ரூ.300 வால் குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சீமெதின் புதிய விலை ரூ.2600 அமைகின்றது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

மற்றுமொரு விலை குறைப்பு

விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாக உள்ளதாகநிறுவனம் தெரிவித்துள்ளது. விலை குறைப்புடன், 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,476 ரூபாவாகும்.

Read More