வடிவேலு நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்
நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தத் திரைப்படம் வடிவேலுவுக்கு வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கம்பேக் திரைப்படமாகமே அமைந்தது. இந்நிலையில், அடுத்ததாக வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில்
